| பொறுத்துமே ஜலமதனை யிறுத்துப்போடு பொன்னவனே எப்போதும் போலேயப்பா நிறுத்துமே முட்டையது கல்லுபோலாம் நீமகனே பாண்டத்துள் உருட்டிக்காட்டு திருத்தமுடன் முட்டையது மகிமைவித்தை தீர்க்கமுடன் யாரேனுங் காணமாட்டார் பொருத்தமுள்ள முட்டையென்ற வித்தைதானும் பொங்கமுடன் மாணாக்கள் பிழைக்கத்தானே |