| காணாத காசிபர்தான் வண்ணம்சொன்னார் கறையற்ற ரோமமுனி வடுகிற்சொன்னார் பூணாதராமதேவர் சந்தப்பா சொன்னார் புகழரிய நந்திகள்தான் சந்தஞ்சொன்னார் கோணாத சங்குமாமுனி தானையா குறைத்துமே கலித்துரையாடீநுத் தெளிவாடீநுச்சொன்னார் கோணாதே திருமூலநாயர் தாமும் சொன்ன திருமந்திரமும்தான் காடுகாடே |