| காட்டையிலே எழுத்தாணி தானுமப்பா கருவான வரிசிதனை பிடித்துக்கொண்டு வாட்டமுடன் நிற்கின்ற வண்மைதன்னை வையகத்தில் கண்டவர்கள் மயங்குவார்கள் கேட்டமுடன் அரிசிதனைக்கொட்டிக்காட்ட திறமுடனே கேட்பவர்களாமேயானால் நீட்டமுடன் கொட்டியதைக் காட்டுவாடீநுநீ நிஜமென்ற ஜாலமதை மெடீநுயென்பாரே |