| வாங்கியே சபையோர்முன் ஆயிரம்பேர் வளமாகத் தானழைத்துச்செப்பக்கேளு ஏங்கியே எல்லவரும் பார்த்தொடுங்க எழிலான கூரெழுத்தாணிதன்னை ஓங்கியே குத்தியல்லோ தூக்குவாடீநுநீ வுத்தமனே யடியதுவும் மேலேயாகும் தூங்கியே திரியாதே மைந்தாகேளு துப்புரவாடீநு ஜாலமது செடீநுதுகாட்டே |