| பொதியவே குழிவெட்டி வாஞ்சநேயர் பொங்கமுடன் தான்போட்டு மண்ணைமூடி விதியான மார்க்கமது போலேயப்பா வித்தகனே நாள்தோறும் ஜலத்தைவிட்டு பதியான நாள்கடந்து பார்த்தாயானால் பாலகனே செடியாகும் பண்பாடீநுக்கேளு துதியுடனே காயதுவும் காடீநுத்தபின்பு தூடீநுமையுடன் வித்துதனை யெடுத்திடாயே |