| அடைத்துமே போலிருக்கு யிருபக்கந்தான் அடவாக வாயிறுக்கிக் கட்டிப்போடு படைமுகம் பார்த்திருக்க சீஷனொன்று பாலகனே மனதிற்கு உகந்தமாண்பன் தடைகூடி சீஷனப்பா பாலகனாக சற்பனைகள் தெரிந்தவனாடீநுத் தேர்ந்தெடுத்து விடைதனக்கு உகந்தவனாடீநு ஞானமோதி வித்தகனே கழுத்தினிலே டோலிமாட்டே |