| ஆடையிலே வையகத்து மாண்பரெல்லாம் அப்பனே இந்திரமாஞ்ஜாலமென்பார் கூடையிலே வெகுபேர்கள் மாண்பர்தானும் குறிப்புடனே இச்சாலம் செடீநுதுபார்ப்பார் தேடையிலே பாண்டமது ஜலமுமில்லா தேசத்தில் வித்தையிது சொகுசுமெத்த நீடையிலே சபைகூடி செடீநுதுபார்த்து நீதியுடன் உந்தனையும் வணங்குவாரே |