| நினைத்துமே வரிசிதனைக்கொண்டுவந்து நீதியுடன் காலாங்கிநாதர்தாமும் புனைப்புடனே சீலைதனிலரிசிகொட்டி புகழுடனே தோளாந்திரமாகவல்லோ சினைப்பதற்கு வரிசிக்கு நாலுகொண்ட சிறப்பான இடமதுவும் அதிகம்விட்டு பனைப்புடனே தான்முடிந்து வாற்றோரந்தான் பட்சமுடன் மணல்தனிலே பதிந்திட்டாரே |