| ஓதினேன் ஜாலமென்ற வினோதஜாலம் வுத்தமனே வையகத்தோர் பிழைக்கவென்று நீதியுடன் உந்தமக்கு சொன்னேன்யானும் நிட்களங்க மாகவல்லோ வுரைத்தேனப்பா பாதிமதி தானணிந்த தம்பிரானே பாருலகில் சித்தனைப்போ லிருந்துகொண்டு ஜோதிமயங் காணுதற்கு சூட்சாசூட்சம் தொல்லுலகில் காண்பதற்கு வழிகொள்வாயே |