| ஜாலமென்றால் நெருப்பில்லாப் பொறியுமாச்சு சாங்கமுடன் கண்டவர்கள் மயங்கலாச்சு கோலமுடன் பொறியெடுத்து சபையோர்முன்னம் பொங்கமுடன் தான்கொடுத்துபரிசுவாங்கி தாலமுடன் வையகத்தில் சித்தனைப்போல் தாரிணியில் வெகுகாலமிருந்துகொண்டு சீலமுடன் லோகவதிசயமுங்கண்டு சிற்பரனைப்போலிருந்து பூசிப்பாயே |