| கடித்துமே பழரசத்தை மாணாக்காளே கருத்துடனே பூமிதனில் முழியவேண்டும் துடிப்புடனே பொருளெடுக்கவில்லையென்று தூடீநுமையுடன் சத்தியங்கள் செடீநுயவேண்டும் நடித்துமே சோதனைகள் தந்துமல்லோ நலமுடனே செல்கவென்று விடையுந்தந்து முடித்துமே மந்திரங்கள் ஓதினாற்போல் முனையான தலைவாசல் முன்னேநில்லே |