| செப்பவென்றால் நிதிபோன மாளிதன்னில் சிறப்புடனே நீசென்று ஜாலஞ்செடீநுவாடீநு ஒப்பமுடன் நிதியெடுத்த மாண்பர்தம்மை ஓகோகோ யாவரையுந்தானழைத்து தப்பிதங்கள் நேராமல் மைந்தாகேளு தன்மையுடன் சந்தேகப்பட்டபேரை மெடீநுயுடனே யவர்கையில் வரிசியப்பா மேன்மையுடன் தானெடுத்து செப்பக்கேளே |