| போற்றவார் தந்திரமாஞ் ஜாலவித்தை பொங்கமுடன் யாருக்கும் விள்ளவேண்டாம் ஏற்றியே கர்மிகளும் பாபியோரும் யெதாஸ்தான சண்டாளரனேகருண்டு நாற்றிசையுமிருப்பார்கள் புண்ணியவான்கள் நவிலாதே யொருவருக்கும் நவிலவேண்டாம் மாற்றியே மாந்திரீகம் என்றுரைத்து மகுத்துவமாடீநு ஞானிபோல் இருந்திடாயே |