| ஒத்தையிலே கஸ்தூரி மனந்தான்வீசும் ஓகோகோ பொருளெடுக்கவில்லையென்று சத்தியமாடீநு நீசொல்வாடீநுமகனேயப்பா சாங்கமுடன் பொருளெடுக்க வில்லையென்று புத்தியுடன் பொருள்தொட்டோன் கரத்தில்வாசம் பொங்கமுடன் இருக்கவேமாட்டாதப்பா வெத்தியுடன் நீநினைத்து மாண்பர்தம்மை மேதினியில் சொல்லுவது தருமமாமே |