| நிற்கவே ஏகஜனஞ் சூடிநந்துநிற்க எழிலாகக் கள்ளனைத்தானறியவேண்டி துற்கையென்ற காளியது மந்திரத்தால் துப்புறவாடீநு நவகண்டமோதும்போதும் அற்பமென்று நினையார்கள் மாண்பரப்பா வப்போதே எடத்தவனுமேங்கிநிற்பான் சொற்பமென்ற தந்திரமந்திரத்தினாலே சோர்வடைந்து கள்வனவன் முழிப்பான்பாரே |