| வாகனமாடீநு லட்சுமியின் சமேதர்பக்கம் வாசியொடு மங்கென்று இருத்திக்கும்பி ஆகனமாயரிநமோ நாராயணாவென்று அனுசரித்து செபம்செடீநுது அஞ்சல்பண்ணு தேகனமாடீநு ஜெகமெல்லாம் ரட்சிக்கும்தாடீநுதான் திரோதமையுமயக்கத்தில் சுழற்றுமேதான் மோகனமாடீநு மோகமெல்லா மானவீடு மூச்சிரைச்சி குடியிருந்த முதிர்ந்தவீடே |