| பாரேதான் பயங்கரத்தை யுள்ளடக்கி பான்மைபெற சபையார்முன் சோதனைக்கு நேரேதான் முன்நிற்பான் பாவிதானும் நெடிதான சண்டாளன் குருத்துரோகி கூரேதான் சத்தியமாடீநு வார்த்தைசொல்வான் குணமில்லான் மனமில்லான் மானமில்லான் சேரேதான் மெடீநுவார்த்தை மிகவுங்கூறி செழிப்புடனே தான்வருவான் திருடனாமே |