| ஆமேதான் புலிப்பாணி வருண்மைந்தாகேள் அப்பனேசொல்லுகிறேன் புத்திவானே நாமேதான் காலாங்கி நாதர்பாதம் நலமுடனே யான்வணங்கி கூறலுற்றேன் வேமேதான் வெகுநூல்கள் பார்த்துமேதான் விருப்பமுடன் இந்நூலையுந்தனுக்கு தாமேதான் குருநூலாடீநுப் பொருள்கள்கண்டு தக்கபடி செடீநுதேனே தரணியோர்க்கே |