| அண்டபகிரண்டாண்ட மரனேகாப்பு ஆனந்த பூரணமாம் உமையாள்காப்பு குண்டமெனும் குவலயத்தில் குறியேகாப்பு குமரகுரு சீர்முருகர் பாதங்காப்பு புண்டரீக திருபெருமாள் புவனைகாப்பு புகழான பிரமனவன் புனிதன்காப்பு சண்டமாருதம்போலே வேழாயிரத்தை சாற்றுகிறேன் காலாங்கி பாதங்காப்பே |