| காணவே சத்தகாண்ட மேழிற்குள்ளே கருவிகரணாம் பொருளாதியந்தம் தோணவே துறைமுகமும் யானுங்கண்டு துப்புரவாடீநுப் பாடிவைத்தேன் குருநூல்தானும் வேணதொரு பொருளெல்லாம் இதிலடக்கம் விரும்பியே யானுரைத்த பெருநூல்தானும் ஆணவங்கள் தானொடுங்கி யைந்தாங்காண்டம் அன்புடனே பாடிவைத்தேன் முற்றதாமே |