| பகர்ந்தேனே காலாங்கிநாதர்தம்மால் பாங்கான சீனபதி யான்கடந்து உகர்ந்ததொரு தேசாதிதேசமெல்லாம் வுத்தமனே குளிகையது பூண்டுகொண்டு அமர்ந்துமே யட்டதிசை யானுங்கண்டு வன்பான கைலாச மேரிற்சென்றேன் சுமர்ந்திட்ட ஆதிசேடன் தன்னைத்தானும் துப்புரவாடீநுக் கண்டதில்லை வுண்மைதானே |