| ஆச்சப்பா கைலாயமேரு கண்டேன் அங்ஙனவே மகிமையெல்லாம் கூறினேன்யான் வீச்சுடனே குளிகையது பூண்டுகொண்டு வீரமுடன் மேருகிரி தன்னைநீக்கி பாச்சலுடன் சீனமெனும் பதியிற்சென்று பண்பான மாண்பர்களுக்குகந்துயானும் ஆச்சரியமானதொரு மகிமையெல்லாம் அன்புடனே யானுரைத்தேன் சீனத்தார்க்கே |