| சொல்லாத சாத்திரங்கள் ஏதுக்கல்லோ தொல்லுலகில் பலநூலுங் கற்றுமென்ன புல்லர்களாடீநு வெகுமாண்பர் பலர்கூடி புகட்டினார் சித்தர்முனி சாத்திரத்தை வெல்லவே கடவுளது இருக்கும் ஸ்தானம் வேதாந்தத் தாயாரும் கூறவில்லை நல்லதொரு சித்துமுனி சாத்திரங்கள் நலமான நூல்களெல்லாம் பாழாடீநுப்போச்சே |