| தவமான மேருகிரி தன்னிலப்பா தண்மையுள்ள தேவாதிதேவரெல்லாம் சவம்போல யாகமது சென்றார்கள் சாங்கமுடன் தேவனையுங் கண்டாரில்லை பவமகற்றி மேருகிரி தன்னில்தானும் பட்சமுடன் சாகமது செடீநுதுமென்ன அவப்பொழுதும் தவப்பொழுதுங்கொண்டு மென்ன அவர்களுந்தான் ஒருபலமுங் காணார்தாமே |