| அறிந்தேனே கைலாயபதியிலப்பா வன்பான தேவாதி தேவர்தாமும் செறிந்திடவே வெகுகோடி மாண்பரோடும் செம்மலுடன் வினயமது சொல்லொணாது முறிந்துதொரு நரகமென்ற குழியிலப்பா முனையான வக்கிரமக் கூட்டத்தார்கள் குளிந்துமே வேதனைகள் செடீநுயுமார்க்கம் கொற்றவனே கண்டுமல்லோ நடுங்கிட்டேனே |