| தானாக அவரவர்கள் செடீநுதபுண்ணியம் தக்கபடி மாண்பர்களுக்கு உகந்தமார்க்கம் கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் சொற்படியே யாவுங்கண்டேன் தேனான மோட்சமென்ற பீடந்தன்னில் தேற்றமுடன் புண்ணியர்கள் இருக்கக்கண்டேன் மானான மகதேவர் புண்ணியக்கூட்டம் மார்க்கமுடன் கூடிருக்கப் பார்த்திட்டேனே |