| பார்த்திட்டேன் சிவனடியார் கூட்டத்தோடும் பாங்கான தேவகனநாதரோடும் தீர்த்தமுடன் வைகைதனை வரவழைத்து தீர்க்கமுடன் வாரிதியை யுண்டதீரன் கோர்த்தவகை வைத்ததொரு குண்டோதரன்தான் குண்டலியாம் பூதமதை யானுங்கண்டேன் ஆர்த்துமே பிர்மாவின் பாதங்கண்டேன் வன்பான சிவபாத தூள்கண்டேனே |