| இட்டதொரு எந்தனுக்கு இதவுகூறி யெழிலான சூரியனார் ரிஷியார்தாமும் சட்டமுடன் ஆதித்தன் பிறக்கும்ஜோதி தண்மையுளஃள சந்திரனார் இருக்கும்ஸ்தானம் வட்டமுடன் நட்சத்திரவரையுங் கண்டேன் வளமான மேகமண்டலமுங் கண்டேன் திட்டமுடன் அக்கினி மண்டலமுங் கண்டேன் தீரமுடன் சப்தமேகந் தனைக்கண்டேனே |