| பாரேதான் குளிகைகொண்டு யடியேன்தானும் பட்சமுடன் மலைதனிலே ஏறும்போது நேரேதான் சூரியமகாரிஷியார்தாமும் நேர்மையுடன் அருணனைதான் பூசைசெடீநுது சீரேதான் கிழக்குமுகந் தானிருந்து சிறப்புடனே யாகமது செடீநுதுமல்லோ சேரேதான் கிட்டிருந்து வடியேனப்பா செவ்வண்மை மகாரிஷியைப் பார்த்திட்டேனே |