| பார்த்தேனே சதகோடி புராணமெல்லாம் பாங்கான சித்துமுனி யாயுள்வேதம் சேர்ந்ததொரு கோர்வையல்லோ கோடாகோடி தேற்றமுடன் மலைதனிலே கண்டேன்யானும் ஆர்த்துமே பிரளயத்தில் மிதந்தநூல்கள் ஆயிரத்தில் ஒருபங்கு மாண்பர்கண்டார் நேர்த்தியுள்ள சாத்திரங்கள் முழுதுமேதான் நேர்மையுடன் மலைதனிலே சமாதிகாணே |