| கண்டாரே கலியுகத்து மாண்பரெல்லாம் கருவான சாத்திரத்தைக் காணவில்லை தொண்டுமிக வடியேனுஞ் செடீநுதுமல்லோ துப்புரவாடீநு காலாங்கி கடாட்சத்தாலே சண்டையிட்டு குளிகையது பெற்றுமேதான் சதுரான மேருகிரி தன்னிற்சென்று விண்டிடவே போகரேழாயிரத்தை விருப்பமுடன் மனதுவந்து கொண்டிட்டேனே |