| கூறுவேன் எந்தமக்கு என்றுவல்லோ குவலயத்தில் சித்தர்முனி காணாவண்ணம் மாறுபட சித்துமுனி யுளவுகூறி மார்க்கமுடன் கையெனக்கு விடையுங்கூறி தேறுதலாடீநு ஞானோபதேசஞ்சொல்லி தெளிவுறவே பதினெட்டாம் வரையிற்செல்ல ஆறுதலஞ் சிராமவரை முடியைக்காண வன்புடனே எந்தனுக்கு வருள்தந்தாரே |