| தானான பதாம்புயத்தை பணிந்துகேட்க தகமையுடன் சொரூபமுனி சித்துதாமும் மானான மகாவிஷ்ணு தன்னைக்காண மானிலத்திலாராலும் ஆகுமோசொல் கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் நெடுங்காலங் கார்த்திருந்தார் பானான பதாம்புயத்தைக் காணுதற்கு பாருலகில் யாராலும் முடியாதென்றே |