| ஆச்சென்று கரும்பசுவும் மனதிலெண்ணி ஆண்மைகொண்டு இருக்குமந்த காலந்தன்னில் மூச்சடங்கி தானிருக்கும் மாயாசித்து முனையான கரும்பசுவைத் தன்னைப்பார்த்து மாச்சலென்ற சினமதுவு மதிகமாகி மகத்தான சாபமது கொடுத்தபோது கூச்சலுடன் கரும்பசுவும் மண்ணில்வீடிநந்து கொப்பெனவே யலறியல்லோ விழுகலாச்சே |