| தின்னவே காயாதி கற்பமூலி நீரமுடன் எந்தனுக்கு வாடீநுத்ததாலே மன்னவனார் தேவாதி சித்துதாமும் மார்க்கமுடன் விட்டகுறை இருந்ததாலே பன்னவே காயாதி கற்பமூலி பாங்குடனே வாடீநுத்துதென்று மனதிலுன்னி தென்பொதிகைத் தனிலமைந்த கதையைப்போலும் தேவனது கடாட்சமதால் வாடீநுக்கலாச்சே |