| சொன்னாரே சித்துமுனி ரிஷியார்தானும் துப்புரவாடீநு எந்தனுக்கு சொன்னார்கோடி தென்னான கும்பமுனி கூறும்நூலில் தோற்றமுடன் உபதேசம் சொன்னார்போலும் நன்னயமாடீநு எந்தனுக்கு வேதங்கூறி நாதாந்த காலாங்கி பெயரைமாறி உன்னிதமாடீநு உபதேசஞ் செடீநுதுமல்லோ உவமையுடன் விடையெனக்கு தந்திட்டாரே |