| தானான சமாதிநிலை நின்றுகொண்டு தன்மையுள்ள ஓங்காரந்தன்னைநோக்கி கோனான குருபதத்தை மேலேயுன்னி கும்பகத்தை மேல்நோக்கி பதியமர்ந்து தேனான மனோன்மணியைக் காணவல்லோ தேசத்தில் வெகுமாண்பர் சிவயோகிதானும் பானான பராபரத்தை தியானித்தேதான் பான்மையுடன் நெடுங்காலம் தவம்செடீநுவாரே |