| பணிந்துமே நிற்கையிலே சித்தர்தாமும் பான்மையுடன் பதினைந்தாம் வரையின்மேலே துணிவுடனே யடியேனைத் தாமழைத்து துப்புறவாடீநு மனோன்மணியாள் பீடந்தன்னை கணிதமுடன் எந்தனுக்குக் காண்பித்தல்லோ கைலாச மனோன்மணியாள் ரூபந்தன்னை துணிந்திடவே கண்டவர்கள் யாருமில்லை துப்புரவாடீநு ஜோதிமயங் காணலாச்சே |