| கொள்ளவே யடியேனும் மனதுவந்து கோடியுகம் தவஞ்செடீநுயும் ரிஷியார்தம்மை மெள்ளவே யடியேனும் தாள்பணிந்து வேதாந்த தாயி மனோன்மணியாள் தன்னை தெள்ளமுர்தமானதொரு ஜோதிபீடம் தேற்றமுடன் அடியேனும் தான்பணிந்து உள்ளபடி எந்தனுக்கு தெரிசனத்தை வுத்தமரே காட்டவென்று பணிந்திட்டேனே |