| கேட்டவுடன் அடியேனும் காலாங்கிதம்மை கிருபையுடன் யென்மனதில் எண்ணங்கொண்டு வாட்டமுடன் அவர்பாத சீஷனென்றேன் வளமையுடன் எந்தனுக்கு யிதவுகூறி நீட்டமுடன் பதினைந்தாம் வரையில்தானும் நீதிதப்பி வந்ததினால் உந்தமக்கு தாட்டிகமாடீநு சாபமது வந்துசேரும் தயவுள்ள பாலகனே என்றிட்டாரே |