| இருந்திட்ட கருவெல்லாம் எண்ணிப்பார்த்து எளிதாகத் தொழில்செடீநுது ஏமம்கண்டு திருந்திட்ட சிவனுடைய சொத்திதுவென்று செலவுசெடீநுயார் கனமான கர்மத்துக்கும் பொருந்திட்ட மாத்திரையே எடுத்துவித்து பூசைதிரவியத்துக்கும் கற்பத்துக்கும் அருந்திட்டும் ஒன்றும் அறியாதார்போல வசையற்று இருப்பார்கள் ஞானிதானே |