| நினைத்தேனே எந்தனையும் ஆதரித்து நிலையான பதின்மூன்றாம் வரையிற்கொண்டு கனைபோன்ற விநாயகரின் சமாதிபக்கல் சுத்தமுடன் கொண்டுமல்லோ சித்துதாமும் தினையளவு குற்றமது நேராமல்தான் தீரமுடன் எந்தனுக்கு வுளவுகூறி பனையளவாடீநு வுயரமது குளிகைபூண்டு பார்த்தேனே விநாயகரின் சமாதிகாணே |