| காண்பிக்கவேண்டுமென்று அடியேன்தானும் கனமான சித்துகளை வினவும்போது வீண்பாலா வுந்தனையும் சபிப்பேனென்று வினவுடனே சித்துமுனி கூறும்போது ஆண்மையுள்ள ரிஷிதேவர் அனைவோருக்கும் வப்பனே ஆதரிக்கவென்றுசொல்லி கேண்மையுடன் அடியேனுங் காலாங்கிதன்னை கீடிநமையுடன் அடியேனும் நினைந்திட்டேனே |