| கண்டேனே சமாதியிட பக்கந்தன்னில் கருவான சித்துமுனி கோடாகோடி விண்டதொரு நாதாக்கள் கூட்டந்தன்னை விருப்பமுடன் யான்கண்டு மனதுவந்து தெண்டமுடன் அடியேனும் முடிகள்சாடீநுந்து தேற்றமுடன் பதாம்புயத்தை பணிந்துநின்று கொண்டனைத்து எந்தனுக்கு விதிகள்கூறி குருவான விநாயகரைக் காண்பிப்பீரே |