| கிட்டவே சிறுபாலா மைந்தாகேளு கீர்த்தியுள்ள வையகத்தில் கோடிசித்தர் அட்டதிசை தான்புகழும் அனேகசித்து வப்பனே யுனைக்கண்டால் விடுவாரோசொல் திட்டமுடன் சாபமது யுந்தமக்கு தீர்க்கமுடன் தான்கொடுத்து சபிப்பாரப்பா வட்டமுடன் உந்தனுக்கு ஞானயோகம் வண்மையுடன் தான்கொடுத்தேன் மகிமைகேளே |