| பாரேதான் புலிப்பாணி மைந்தாகேளு பாங்குடனே ஜம்புமகாரிஷியைக்கண்டேன் ஆரென்று எந்தனையும் வினவிக்கேட்க வப்பனே காலாங்கி சீஷனென்றேன் நேரேதான் நெடுங்காலஞ் சென்றசித்து நேர்மையுடன் என்மீதிற் கிருபைகூர்ந்து வேரேதான் எந்தனது சமாதிபக்கல் விருப்பமுடன் வருகுவதும் மெடீநுயேபாரே |