| இரங்கியே எந்தனையுங் கொண்டனைத்து யெழிலாக எந்தனுக்கு வினயஞ்சொல்லி கரங்கொடுத்து எந்தனையும் ஆசீர்மித்து கைலாசபட்சியல்லோ அன்னமப்பா சாங்கமதுக் குள்ளிருக்கும் ரிஷியார்தாமும் சுந்தரனே ஜம்புமகாரிஷியாருக்கு வரங்கொடுத்த பிரகார மவருக்கல்லோ மன்னவனே பணிவிடைக்கு ஆளானேனே |