| சென்றேனே இமயகிரி பர்வதத்தில் சிறப்பான பதினோராம் வரையிற்சென்றேன் குன்றான மலையேறிக் குளிகைகொண்டு கொற்றவனே பதினோராம் வரையிற்சென்றேன் வென்றிடவே யன்னமென்ற பட்சிதன்னை வீரான குகைதனிலே கண்டேன்யானும் வென்றிடவே எந்தனையும் எண்ணங்கொண்டு கொற்றவனே யருகதனிற் செல்லலலாச்சே |