| சித்தான சதுர்முக பிர்மாதன்னை சிறப்புடனே யடியேனுங் காணவென்று முத்தான கிரிதனிலே நெடுங்காலந்தான் மூர்க்கமது வாராமல் நானிருந்தேன் பத்தியுடன் சமாதிபுரம் நிற்கும்போது பாங்கான வசரீரி வாக்குண்டாச்சு சத்தியவான் சதுர்முக பிர்மாவின்தன் சதுரான வார்த்தைதனைக் கேட்டேன்பாரே |