| கொல்லவே எந்தனிடம் வந்தபோது கொப்பெனவே யடிவணங்கி முடிகள்சாடீநுத்து புல்லவே காலாங்கி தனைநினைத்து புகடிநச்சியுடன் உத்தாரங்கூறும்போது வெல்லவே எந்தனுக்கு விடையுந்தந்து விட்டகுறை யிருந்ததொரு புண்ணியத்தால் கல்லாக சபிக்கவந்த எந்தனைத்தான் காத்து ரட்சிக்க மனங்கொள்ளலாச்சே |